Tuesday, February 28, 2012

கார்த்தியை தொடர்ந்து ஜீவாவுக்கும் மறுத்த லட்சுமி ராய்.

ARCHIVE FOR THE ‘சினிமா’ CATEGORY

__20110226_1585520746

கார்த்தியை தொடர்ந்து ஜீவாவுக்கும் மறுத்த லட்சுமி ராய்.

2011-ம் ஆண்டின் மிக வெற்றிகரமான நடிகை லட்சுமி ராய்தான். அவர் நடித்த மங்காத்தா பெரிய ஹிட். காஞ்சனாவோ சூப்பர் டூப்பர் ஹிட்.
தயாரிப்பாளர் ஆகிறார் இளைய தளபதி

தயாரிப்பாளர் ஆகிறார் இளைய தளபதி

துப்பாக்கி பட பிடிப்பில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
சுந்தர் சி க்கு நோ சொன்ன அனுஷ்கா

சுந்தர் சி க்கு நோ சொன்ன அனுஷ்கா

 கொலிவுட்டில் நாயகி அனுஷ்காவை “ரெண்டு” படத்தின் மூலம் இயக்குனர் சுந்தர்.சி அறிமுகப்படுத்தினார்.ரெண்டு திரைப்படம் வெற்றியடைந்தாலும், நாயகி அனுஷ்கா கொலிவுட்டில் பிரபலமடையவில்லை.

No comments:

Post a Comment