Monday, February 27, 2012

“கிளாமராக நடிப்பேன். ஆனால் கிளாமர் படங்களில் நடிக்க மாட்டேன்…பாவினா (Photo in)

ARCHIVE FOR THE ‘சினிமா’ CATEGORY

resize_20120227052649

பில்லா 2 படத்தில் கவர்ச்சி கெளரவ வேடத்தில் நயன்தாரா?

நயன்தாராவும்-பிரபுதேவாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் குதிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
aa

இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அனுஷ்கா.

‘மயக்கம் என்ன’ படத்தினை அடுத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
hh

பாலியல் தொழில் செய்த நடிகையை பொறி வைத்து பிடித்த போலீஸார்.

வளர்த்தவர்களே இப்படிச் செய்வார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கரோலின் மரியத் என்கிற நடிகை கரோலினின் கைது விவகாரம். மாடலான இவர், கணிசமான அளவுக்கு நகை மற்றும் ஆடை விற்பனை நிலையங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
1

“கிளாமராக நடிப்பேன். ஆனால் கிளாமர் படங்களில் நடிக்க மாட்டேன்…பாவினா (Photo in)

‘சூழ்நிலை’ சமீபத்தில் ரிலீசான படம். இந்த படம் ரிலீஸ் ஆனதேபெரும்பாலானவர்களுக்கு தெரியாது. காரணம் விளம்பரமே இல்லாமல் திடீரென வெளியானது இந்த படம்.

No comments:

Post a Comment