Sunday, March 4, 2012

அஜீத் பிறந்த நாளுக்கு வராதா ’பில்லா 2’ ? முட்டி மோதும் தல

ajith21we

அஜீத் பிறந்த நாளுக்கு வராதா ’பில்லா 2’ ? முட்டி மோதும் தல

எப்படியாவது மே-1 தனது பிறந்த நாளன்று படம் வெளியிட மெனக்கெடுவார் அஜீத். ஆனால் இந்த முறை அவரது ‘பில்லா2’  அவரது பிறந்த நாளுக்குள் ரெடியாவது கொஞ்சம் கஷ்டம் தான் என்கிறது ‘தல’யின் நெருங்கிய வட்டாரம்.
13nicole_7

ஸ்லிம் ஆக ஜிம் போகும் நடிகை: தமிழ் வாய்ப்புக்களை வளைக்க திட்டம்.

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்திருந்தார் நிக்கோல். சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வளைய வந்த நடிகை இவர். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், தெலுங்கு பக்கம் வாய்ப்பு தேடினார்.

No comments:

Post a Comment