Saturday, March 3, 2012

ஸ்லிம் ஆக ஜிம் போகும் நடிகை (Photo in)

ARCHIVE FOR THE ‘சினிமா’ CATEGORY

13nicole_7

ஸ்லிம் ஆக ஜிம் போகும் நடிகை: தமிழ் வாய்ப்புக்களை வளைக்க திட்டம்.

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்திருந்தார் நிக்கோல். சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வளைய வந்த நடிகை இவர். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், தெலுங்கு பக்கம் வாய்ப்பு தேடினார்.
resize_20120303005941

இண்டர்நெட்டில் கவர்ச்சி ஆல்பம் வெளியிட்ட நடிகை சினேகா

இன்டர்நெட்டில் தனது படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் சினேகா உல்லால்.‘என்னை தெரியுமாÕ படத்தில் நடித்தவர் சினேகா உல்லால்.
தவறி விழப்போன வித்யாபாலனை தாங்கிப் பிடித்த இயக்குனர்.

தவறி விழப்போன வித்யாபாலனை தாங்கிப் பிடித்த இயக்குனர்.

கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார்.

No comments:

Post a Comment