Friday, March 2, 2012

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் முக்கிய உரை? நேரடி ஒளிபரப்பு (LIVE )

UN HR council

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு (LIVE )

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு (LIVE )ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டு அறிக்கையை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மனித உரிமைகள் அறிக்கையில், இலங்கை குறித்த விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒற்றேரோ இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். நேற்றுக்காலை 10.30 மணியளவில் மரியா ஒற்றேரோ உரையாற்றுவார் [...]

No comments:

Post a Comment