Sunday, March 4, 2012

விஷாலுடன் இணையும் ஸ்ருதி கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

ARCHIVE FOR THE ‘சினிமா’ CATEGORY

suruthy

விஷாலுடன் இணையும் ஸ்ருதி கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

திருவின் சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். ஜோடி த்‌ரிஷா என்பதால் இந்தப் படம் விஷாலுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
முத்த காட்சியை விட நெருக்கமான காட்சி பரவாயில்லை: பிபாஷா

முத்த காட்சியை விட நெருக்கமான காட்சி பரவாயில்லை: பிபாஷா

முத்தக் காட்சிகளில் நடிப்பதைவிட நெருக்கமான காட்சிகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம் பாலிவுட் ‘கவர்ச்சிப் பிசாசு’ பிபாஷா பாசு.
ராஜ்கிருஷ்ணாவின் அச்சத்தில் நமீதா,அனுஷ்கா?

ராஜ்கிருஷ்ணாவின் அச்சத்தில் நமீதா,அனுஷ்கா?

சோனியா அகர்வாலை வைத்து ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா அடுத்து அச்சம் என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

No comments:

Post a Comment