Monday, March 5, 2012

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்கள் நேரலை (Live)

UN HR council

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்கள் நேரலை (Live)

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு (LIVE )ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டு அறிக்கையை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மனித உரிமைகள் அறிக்கையில், இலங்கை குறித்த விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment